சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
இலக்கியம்,
நூல் திறனாய்வு,
மன நலம்,
நகைச்சுவை,
சுற்றுலா,
விஞ்ஞானம்,
விண் வெளி,
மருத்துவம்,
உடல் நலம்,
சான்றோர் வாழ்க்கை,
நூல் வெளியீடு,
வரலாறு,
இசை,
புதிர்.
இத்தனைக்கும் அதற்கும் மேலே, தினமும்(பெரும்பாலும் ஞாயிறு தவிர) கலந்து உரையாடிக் கருத்துகளை பகிர்ந்து கொள்வது மட்டுமன்றி வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்து மகிழும் ஒரு மாறுபட்ட தளம். அறியப்படாத அனுபவசாலிகளிலிருந்து, பிரபல ஆளுமைகள் வரை உலக நாடுகளிலிருந்தும்
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் ரசமான மேடை. கலந்துரையாடல் என்பது சுகம்தான். அதுவும் நண்பர்களோடு கலந்துரையாடுவதென்பது இன்னும் சுகமே.
வாருங்கள்!.... ரசிக்கலாம்!.... பகிரலாம்!....மகிழலாம்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.